Author : எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
Playtime : 00:16:54
Description : எழுத்தாளர் அ. முத்துலிங்கம் - கொழுத்த ஆடு பிடிப்பேன் - சிறுகதை https://tamil.wiki/wiki/%E0%AE%85._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
Listen on :
Author : சே.சிவக்குமார்
Playtime : 00:12:10
Description : https://anandhkumarpoems.wordpress.com/2021/09/ https://tamil.wiki/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D https://thannaram.in/product/%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/
Listen on :
Author : வண்ணதாசன்
Playtime : 00:06:09
Description : வண்ணதாசன் கவிதை - இன்னுமா இருக்கிறது பிணம் தூக்கிக் காடேகும் போது காசுகள் எறியும் பழக்கம்? என்ன கெட்டுப் போயிற்று என்று மூன்று நான்கைக் குனிந்து எடுத்தேன். எல்லாம் அப்போது பூத்த பூ போல. நாணயச் சாலையை நீங்கா மினுமினுப்பு. ஒன்றைக் கொடுத்து வெள்ளரிப் பிஞ்சு வாங்கினேன். அதே நீர்மையின் நித்திய ருசி. இன்னொன்றிற்குப் பெற்றது ஒரே ஒரு நாகலிங்கப் பூ. பீறிட்ட வாசனையில் பெம்மான் சிவன். எஞ்சிய இரண்டில் ஒன்றை விரல்களின் முதல் கணுக்களைத் தொலைத்தவருக்கு இட்டேன். எதிரொலித்தது ‘யேசப்பா’ எனும் குரல். ஒன்றே ஒன்றை வைத்திருக்கிறேன் என் கடைசி நெற்றியின் நடுவிற்கு.
Listen on :